கைலாசா நாட்டின் மீது தீவிரவாத அமைப்புகள் ஊடுருவ முயற்சிப்பதாகவம், தாங்கள் கேட்கா மர்ம விதைகளை அனுப்பி 'பயோவார்' நடத்த சதி நடப்பதாகவும் சாமியார் நித்யானந்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்<br />nithyananda says Unrequested seeds dispatched for Adi Kailasa Ship and the Last lamp for Hinduism.<br />#Nithyananda<br />#Kailasa